கார்டூனிஸ்ட் பாலாவின் முகநூல் பதிவு

Bala G
சமூகப்பிரச்சினைகளுக்காக பேசுபவர்கள் உங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள் அல்ல!
---------------------------------------------------------------------------------------------------
மதுரையில் இருந்து உயிரோசை என்ற மாத இதழ் ஒன்று வருகிறது. விசயம் அந்த இதழ் பற்றி அல்ல.. அதன் ஆசிரியர் மாரிகுமார் Mari Kumarபற்றியானது. .
சமூகம் சார்ந்த பார்வை.. எழுத்து மீதான ஆர்வம் என வழக்கமாக ஒரு பத்திரிகையாளனுக்கான தன்மையுள்ளவர். அந்த ஆர்வத்தின் காரணமாக உயிரோசை இதழை பல ஆண்டுகளாக மதுரையிலிருந்து கொண்டு வருகிறார்.
பத்திரிகை நடத்துவது என்பது சாதாரணமானதில்லை. திமிங்கலம் வாயில் உருண்டை போடுவது மாதிரி.. பணத்தை எவ்வளவு போட்டாலும் தின்றுக் கொண்டிருக்கும்..
கற்றுக்கொடுப்பது என வேறு தொழிலை பொருளாதாரத்திற்கு வைத்திருப்பதால் சமாளித்துக்கொண்டிருக்கிறார்.
இதுவரை பார்த்ததில்லை.. எப்போதாவது பேசுவார்.. அப்படி பேசும்போதெல்லாம், ஃபேஸ்புக்கில் நீங்க போட்ட கார்ட்டூனை எங்கள் பத்திரிகைக்கு பயன்படுத்திக்கிறேன். அதற்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று கேட்பார்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் அவர் அப்படி கேட்பது அதிர்ச்சியாகதான் இருக்கும். ஏனெனில் என்னுடைய கார்ட்டூன்களை கட்சியினர் உட்பட யார் யாரோ எடுத்து தங்கள் பிரச்சாரத்திற்கும் ஊடகங்களிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
முன் அனுமதியும் பெறுவதில்லை. அதற்கு பணமும் அனுப்புவதில்லை. இணையத்தில் வெளியாகிட்டா அது பொது சொத்து என்பது நம் ஆட்களின் மனநிலை..
வேறு சிலர் இருக்கிறார்கள். பாலாவுக்கு வயிறு கிடையாது. சாப்பிடவே மாட்டார்னா பாருங்களேன்.. அதனால் உழைப்பை இலவசமாக எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் சமூகப்பிரச்சினைக்காக பேசுபவன் எழுதுபவன் வரைபவன் என்றால் நேர்ந்து விடப்பட்ட ஆடு என்பது அவர்களின் மனநிலை.
அதிலும் சிலருக்கு பாலா என்ற பெயர் எரிச்சலை கொடுப்பதால் கார்ட்டூனில் கையெழுத்தையும் அழித்துவிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். அப்புறம் பாலா ஒரு அதிமுக அடிமை என்று எழுதுவார்கள்.. அவர்களின் அறம் அப்படி.
ஆனால் மாரி குமார் அவர்கள் கார்ட்டூனை பயன்படுத்த பணம் அனுப்புகிறேன் என்று அவராக சொல்லும் ஒரே காரணத்திற்காகவே அவரிடம் கராராக பணம் கேட்க மனம் வருவதில்லை.
அறத்தோடு இயங்கும் மனிதர்களை மதிப்போம்.. 
-கார்ட்டூனிஸ்ட் பாலா
www.linesmedia.in
Share:

ஜூலை 2017 மாத இதழ்

Share:

ஜூன் - 2017 மாத இதழ்

  1. உயிரோசைக்கு வயது '5'
  2. தலையங்கம் - பொதுவாழ்வில் நடிப்பு, தப்பு ரஜினி சார்
  3. இணைக்கும் உலகம்
  4. இப்படியும் ஒரு பார்வை
  5. ரணமாய்..... ஒரு தொடர் ஓட்டம்! - வையகப்ரியன் சிறுகதை
  6. கவிதைச் சாரல்
  7. கவிஞர் வெ.கிருஷ்ணமூர்த்தி ஓர் அறிமுகம்
  8. CBSE - ன் தரம் ஒரு ஒப்பீடு
  9. சித்தர் பதில்கள்
  10. பணி நிறைவு பாராட்டு விழா (Advt)
  11. கெட்ட வார்த்தை பேசாதீர்கள் ரஜினி! போதும்..... ஓய்வெடுங்கள் - அட்டைப்பட கட்டுரை
  12. "ஐ.நா-வை நம்பி ஓடித் திரிகிறோம்" - ஆனந்தி சசிதரன் நேர்காணல்
  13. உள்ளதச் சொல்றாங்க
  14. நல்லாச் சொன்னாங்க
  15. சந்தான விருத்தி - நல்ல பிள்ளைகள், மகவுகளைப் பெற
  16. போட்டுத் தாக்கு
  17. ஜோரா கைதட்டுங்க!
  18. ஒரே வானம்! ஒரே பூமி!
  19. வசந்த காலங்கள் ---- 5
  20. பிம்பங்களின் அறிவியல் -----5
  21. தொன்மையும் உண்மையும் - நீரும் நாமும்
  22. திண்ணை - தேவை பண்பாட்டைப் போதிக்கும் கல்வி


Share:

மே - 2017 மாத இதழ்

Share:

ஏப்ரல் 2017 மாத இதழ்



Share:

மார்ச் 2016 மாத இதழ்


Share:

பிப்ரவரி - 2016 மாத இதழ்



  • தலையங்கம் - இந்திய அரசியலமைப்புச் சட்டம் - 'சுயநல' அரசியல்வாதிகளுக்காகவா? மக்களுக்காகவா?
  • இணைக்கும் உலகம்
  • இப்படியும் ஒரு பார்வை
  • தங்கல் (யுத்தம்) திரைப்பட திறனாய்வு
  • கவிதைச்சாரல்
  • சல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம்?
  • சித்தர் பதில்கள்
  • சரியாச்சொன்னீங்க
  • கொடுப்பினை - சிறுகதை
  • கருத்துச் சித்திரம்
  • தமிழர் என்றொரு இனமுண்டு - கலியுகச்சித்தரின் சிறப்புக் கட்டுரை
  • கருத்துச் சித்திரம்
  • ஒரே வானம் ஒரே பூமி
  • நல்லா சொன்னாங்க!
  • உள்ளதச் சொல்றாங்க!
  • சரியாச்சொன்னீங்க
  • ஜோரா கைதட்டுங்க!
  • நல்லா சொன்னீங்க!
  • வசந்த காலங்கள்
  • பிம்பங்களின் அறிவியல் - கலைச்செல்வன்
  • தொன்மையும் உண்மையும் - பூணூல்- யுகன்
  • காற்றலையில் கடைசிப் பக்கம் 
  • Share:

    Total Pageviews

    Blog Archive

    Home Ads

    Advertisement

    Our Videos

    Contact Form

    Name

    Email *

    Message *

    seemaan

    Facebook

    Blog Archive

    Recent Posts